பொதுமக்கள் கையெழுத்திட அனுமதி - காவல்துறை

எழுத்தின் அளவு: அ+ அ-

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினார் தமிழிசை சௌந்தரராஜன்

பொதுமக்களை சந்திக்காமல் இடத்தை விட்டு நகரமாட்டேன் என 3 மணி நேரமாக தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலாவதியான முதலமைச்சர் என தமிழிசை விமர்சனம்

காலாவதியான முதலமைச்சரை வைத்துக் கொண்டு இளைஞர்களால் முன்னேற்றம் அடைய முடியாது - தமிழிசை

Night
Day