நாம் தமிழர் கட்சிக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும், அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பெற்று மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அன்பு சகோதரர்  சீமானுக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Night
Day