உலகம்
அணு ஆயுதங்கள் ஒத்திகையில் ஈடுபட்ட ரஷ்யா
விளாடிமிர் புதினுடனான சந்திப்பை அமெரிக்கா ஒத்தி வைத்துள்ள நிலையில் மிகப?...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மியாமி நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டின் தேசிய வானிலை மையம் திடீர் அவசர நிலையை அறிவித்தது. இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல்வேறு முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கார்கள் வெள்ளத்தில் மிதந்து செல்கின்றன. மேலும், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விளாடிமிர் புதினுடனான சந்திப்பை அமெரிக்கா ஒத்தி வைத்துள்ள நிலையில் மிகப?...
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...