பாமகவில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-


பாமகவில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம்

பாமகவில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவிப்பு

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் அருள் எம்எல்ஏ - அன்புமணி

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதற்காக மன்னிப்பு கேட்காததால் அருள் எம்எல்ஏ மீது நடவடிக்கை - அன்புமணி

Night
Day