நெல்லை மாவட்டத்தில் 4-வது நாளாக அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தொடங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிட, திமுக ஆட்சியின் அவலங்களை தோலுரித்து காட்டிட திருநெல்வேலி மாவட்டத்தில் 4வது நாளாக அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தொடங்கினார் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா -

அம்பாசமுத்திரம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்க வண்ணார்பேட்டை விடுதியில் இருந்து புறப்பட்ட புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Night
Day