தபேதார் பணியிடமாற்றம் - விசாரணை தேவை - தமிழிசை சவுந்தராஜன்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெண் தபேதார் பணியிடமாற்றம் சமூக நீதிப் பேசும் திராவிட மாடல் அரசின் மற்றொரு சமூக அநீதி 

இடமாற்றத்திற்கு காரணம் மேயரின் அதிகாரமா? தபேதாரின் பெண் உரிமையின் அலங்காரமா?

தபேதாரின் அலங்காரத்தை பொறுத்துக் கொள்ளாத மேயரின் அகங்காரமா? பெண் ஊழியர் தானே என்ற இளக்காரமா?

varient
Night
Day