கவின் ஆணவக்கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் ஐ.டி. இளைஞர் கவின் ஆணவக்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தனது சகோதரியை காதலித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத சுர்ஜித், கவினை கொடூரமாக கொலை செய்தார். இதனையடுத்து கைது சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் உதவி ஆய்வாளர்களான அவரின் பெற்றோரிடம் 3ம் நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கவின் ஆணவக்கொலை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Night
Day