பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் - நீதிபதி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித்குமார் காவல்நிலைய மரணம் தொடர்பாக திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி அளத்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிவகங்கை கண்டதேவி கோவில் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புகழேந்தி, அனுமதி வழங்கவில்லையென்றால் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என பொதுவெளியில் பேசுவதை நீதிமன்றம் ஏற்று கொள்ளாது என தெரிவித்தார். தொடர்ந்து போராட்டத்திற்கு அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தார்.

Night
Day