இளைஞர் அஜித் மரண வழக்கு - வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

இளைஞர் அஜித் மரண வழக்கு - வழக்கறிஞர் ஹென்றி பேட்டி

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அஜித்திற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஹென்றி திபேன் செய்தியாளர்களுக்குப் பேட்டி

லாக் அப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை

லாக்அப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை - தமிழக காவல்துறை நேர்மையாக விசாரணை நடத்தவேண்டும்

அஜித்குமார் வலிப்பு நோயால் இறக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது - வழக்கறிஞர்

இறுதி பரிசோதனை அறிக்கை வந்தவுடன் முழு விவரம் தெரியவரும் - வழக்கறிஞர் ஹென்ரி திபேன்

Night
Day