130வது அரசியலமைப்பு சட்டதிருத்தம்! கருப்பு மசோதா என குற்றஞ்சாட்டும் INDIA கூட்டணி

எழுத்தின் அளவு: அ+ அ-

130வது அரசியலமைப்பு சட்டதிருத்தம்! கருப்பு மசோதா என குற்றஞ்சாட்டும் INDIA கூட்டணி


பிரதமர், மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், பதவி நீக்கம்

சிறையில் இருந்தபடி, பிரதமரோ, முதல் மந்திரிகளோ அரசாங்கத்தை நடத்துவது சரியா - அமித்ஷா

மசோதா கொடூரமானது அரசியலமைப்புக்கு விரோதமானது, சர்வாதிகாரத்துக்கு மாற்றும் முயற்சி

கடுமையான குற்ற வழக்குகளில் கைதாகும் மந்திரிகளை பதவி நீக்கம் செய்யவே மசோதா தாக்கல்


varient
Night
Day