குடியாத்தம் குமரனின் அருவருக்கத்தக்க பேச்சு கொடூரமானது, கண்டிக்கத்தக்கது - பாகி

எழுத்தின் அளவு: அ+ அ-

குடியாத்தம் குமரனின் அருவருக்கத்தக்க பேச்சு கொடூரமானது, கண்டிக்கத்தக்கது - பாகி


புரட்சித்தாய் சின்னம்மா குறித்து திமுக பேச்சாளர் அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்கு மூத்த பத்திரிகையாளர் பாகி கண்டனம்

குடியாத்தம் குமரன் மீது முதலமைச்சர் வழக்கு பதிய உத்தரவிட்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் - பாகி

பெண் அரசியல் தலைவர்களை நாகரிகமின்றி ஆபாச வார்த்தைகளால் பேசியதற்கு மூத்த பத்திரிகையாளர் பாகி கண்டனம்

கருத்தை கருத்தாக எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்யவேண்டும் என மூத்த பத்திரிகையாளர் பாகி அறிவுறுத்தல்

Night
Day