குடியாத்தம் குமரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - துக்ளக் ரமேஷ்

எழுத்தின் அளவு: அ+ அ-

குடியாத்தம் குமரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - துக்ளக் ரமேஷ்

புரட்சித்தாய் சின்னம்மா குறித்து திமுக பேச்சாளர் அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்கு மூத்த பத்திரிகையாளர் பாகி கண்டனம்

திமுகவில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் குமரன் ஆகியோர் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பேசி வருகின்றனர் - துக்ளக் ரமேஷ்

பெண்கள் அரசியல் களத்திற்கு வரும்போது பல்வேறு ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது.

கருணாநிதி சில பேச்சாளர்களை இவ்வாறு அவதூறாக பேசவிட்டு பார்ப்பார் - துக்ளக் ரமேஷ்

கருணாநிதி போன்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கக்கூடாது - துக்ளக் ரமேஷ்

Night
Day