விழுப்புரம் அருகே காரை நிறுத்தி தப்பியோட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-


விழுப்புரம் அருகே காரை நிறுத்தி தப்பியோட்டம்

ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து பாமக நிர்வாகி ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயன்ற விவகாரம்

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் விழுப்புரம் அருகே நிறுத்தி விட்டு கும்பல் தப்பியோட்டம்

பாமக நிர்வாகி ம.க.ஸ்டாலினை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றதால் நீடிக்கும் பதற்றம்

10 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் சிக்கியது

Night
Day