திமுகவை வீழ்த்த கழகம் ஒன்றுபடவேண்டும் - கழக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் விரும்புவது ஒன்றிணைந்த அஇஅதிமுகவை மட்டுமே என்று முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். திருச்சியில் பேட்டியளித்த அவர், அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றினால் அஇஅதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Night
Day