மயிலாடுதுறை - மழையில் நனையும் நெல் மூட்டைகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகள் திடீர் நிறுத்தம் - விவசாயிகள் கவலை

குறுவை சாகுவடி செய்த நெற்பயிர்கள், கொண்டல் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த விவசாயிகள்

கொள்முதல் நிறுத்தம் காரணமாக 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து உள்ளதாக விவசாயிகள் வேதனை

விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் மழையில் நனைந்து சேதம்

Night
Day