சாதி சான்றிதழ் - தமிழக அரசுக்கு உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

சாதி சான்றிதழ் - தமிழக அரசுக்கு உத்தரவு

சாதி சான்றிதழில் இசை வெள்ளாளர் என சாதியின் பெயரை தவறாக குறிப்பிட்டு வழங்கியது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

இசை வேளாளர் சாதி சான்றிதழ் வழங்கும்போது இசை வெள்ளாளர் என தவறாக குறிப்பிட்டு வழங்கப்படுவதாக வழக்கு

சாதியின் பெயரை தவறாக குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கப்படுவதாக குகேஷ் என்பவர் வழக்கு

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அரசுக்கு உத்தரவு

varient
Night
Day