அமைச்சர் எ.வ.வேலுவின் துணையுடன் மணல் கொள்ளை ஈடுபட்ட திமுக பிரமுகர்

எழுத்தின் அளவு: அ+ அ-

எ.வ.வேலு துணையுடன் மணல் கொள்ளை

திருவண்ணாமலை அடுத்த கீழ்நாத்தூரில் உள்ள ஏரியில் தினமும் 200 லோடு மணல் கொள்ளை

அமைச்சர் எ.வ.வேலுவின் துணையுடன் திமுக பிரமுகர் முத்துக்குமார் என்பவர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகப் புகார்

இதுவரை 8,000 லோடு மணல் அள்ளி பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய திமுக பிரமுகர்

உரிய நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை

Night
Day