தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்.எல்.ஏ.

எழுத்தின் அளவு: அ+ அ-

தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்.எல்.ஏ.

சுகாதாரமான தண்ணீர் வேண்டும் எனக்கேட்டால் எம்.எல்.ஏ. செய்யும் செயல் இதுதானா, என்று பொதுமக்கள் கேள்வி

அசுத்தமான தண்ணீரை பாட்டிலில் கொண்டு வந்து காட்டியபோது, ஆவேசமாக பிடுங்கி எறிந்த எம்.எல்.ஏ. கண்ணன்

அரியலூர் அடுத்த தாதம்பேட்டை பகுதியில் தண்ணீர் சேறு, சகதியாக விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார்

Night
Day