ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

20வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்.

ஜி20 நாடுகள் பங்கேற்கும், 20வது ஜி20 உச்சி மாநாடு தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் நாளை துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். ஜி20 மாநாட்டின் மூன்று அமர்வுகளிலும் அவர் உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது. இந்தியா - பிரேசில் - தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் அவர் பங்கேற்பார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Night
Day