விஷச்சாராய மரணங்கள் - சட்டப்பேரவையிலிருந்து பாமக வெளிநடப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-


கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையிலிருந்து பாமக வெளிநடப்பு -

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர கோரிக்கையை முன்வைத்தும் பாமக வெளிநடப்பு -

கள்ளச்சாராயம் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளோம் - ஜி.கே.மணி
 

Night
Day