போயஸ் கார்டன் இல்லத்தில் புரட்சித்தாய் சின்னம்மா செய்தியாளர் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஏழை, எளிய மக்‍கள் நலனுக்‍காக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய அஇஅதிமுக-வை, புரட்சித்​தலைவி அம்மா, சிறப்பாக கட்டிக்‍காத்து, அகில இந்தியாவிலேயே 3வது பெரிய அரசியல் கட்சியாக வளர்த்தெடுத்தார் என்றும், இத்தகைய மாபெரும் இயக்‍கம், சில சுயநலவாதிகளின் செயல்களால் தற்போது தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருவதாகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day