மழைநீர் வடிகால் பணி - மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் காயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூரில் மழை நீர் வடிக்கால் பணியின் போது மின்சாரம் பாய்ந்து விபத்து

பாதுகாப்பு உபகரணமின்றி டிரில்லிங் செய்த போது புதைவட மின்கம்பி மீது உரசி மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் காயம்

Night
Day