இளைஞர் மீது தாக்குதல் - ஆய்வாளர், 5 காவலர்கள் மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில்  ஆய்வாளர், ஐந்து காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

6 மாதத்திற்கு முன்பு தாக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை

Night
Day