நான் சாதி பார்த்தது கிடையாது - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவி அம்மா சாதி பார்க்காமல் பழகக் கூடியவர்: அப்படி சாதி பார்த்திருந்தால் என்னுடன் பழகியிருக்கவே மாட்டார்

நம்முடைய இயக்கத்தில் முதன்முதலாக சிலர் சாதி அரசியலில் ஈடுபடுகின்றனர். நான் சாதி பார்த்தது கிடையாது அப்படி இருந்தால் பழனிசாமியை முதலமைச்சராக்கி இருக்க மாட்டேன்

Night
Day