அர்ச்சகர் மீது பாலியல் வன்கொடுமை புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக பணிபுரியும் அசோக் பாரதி மீது பாலியல் வன்கொடுமை புகார்

ருத்ராட்ச மாலை கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை அழைத்து சென்று அத்துமீறலில் ஈடுபட்ட அர்ச்சகர் மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை

Night
Day