லாக்-அப் மரணம் - விசாரணை துவக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

லாக்-அப் மரணம் - விசாரணை துவக்கம்

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு விசாரித்து வருகிறது

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் லாக்-அப் மரணம் தொடர்பாக விசாரணை துவக்கம்

அஜித்தை தாக்கியது தொடர்பான வீடியோவை நீதிபதியிடம் வழக்கறிஞர் சமர்ப்பித்துள்ளார்

நகை காணாமல் போனது தொடர்பாக என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது - நீதிபதிகள்

Night
Day