நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு - விவசாயிகள் மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு - விவசாயிகள் மறியல்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சுவேத நதியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள நடுவலூர் ஏரிக்கு வரும் கால்வாயில் ஆக்கிரமிப்பு

வாய்க்கால் இருபுறமும் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெறுவதைக் கண்டித்து விவசாயிகள் மறியல்

கான்கிரீட் அமைக்கும் பணிகள் தடைபட்டுள்ளதால் ஏரி பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார்

varient
Night
Day