புரட்டாசி கடைசி சனிக்கிழமை-கோயில்களில் சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

மூலவர் பெரிய பெருமாளை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

நம்பெருமாள், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் சன்னதி, தாயார் சன்னதியில் நெய் ஊற்றி வழிபாடு 

பக்தர்கள் வருகையையொட்டி கூட்டநெரிசலின்றி வழிபாடு செய்வதற்காக கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் 

வயதான பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு, தண்ணீர் மற்றும் பிரசாதம் வழங்க ஏற்பாடு 

Night
Day