பாமக நிர்வாகியை கொல்ல முயற்சி - 6 தனிப்படை அமைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கும்பகோணம் அருகே பாமக நிர்வாகி ம.கா.ஸ்டாலினை கொல்ல முயற்சித்த விவகாரம் - 6 தனிப்படைகள் அமைப்பு

குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்து காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவு

ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், பாமக நிர்வாகியுமான ம.கா. ஸ்டாலினை கொல்ல முயன்றதால் பதற்றம்

Night
Day