இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் - திலீப் சுப்பராயன் விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

டிக் டாக் புகழ் இலக்கியா தற்கொலை முயற்சிக்கு சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் காரணம் என இணையத்தில் தகவல் பரவல்

டிக் டாக் இலக்கியாவுடன் தொடர்புபடுத்தி இணையத்தில் பரவும் தகவலுக்கு சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் மறுப்பு

சமூக வலைதளங்களில் தன்னை பற்றி போலி செய்திகள் பரப்பப்படுவதாக திலீப் சுப்பராயன் ஆடியோ வெளியீடு

போலி செய்திகளை நம்பவேண்டாம் என சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் வேண்டுகோள்

போலி செய்தி பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என திலீப் சுப்பராயன் உறுதி

Night
Day