ஒரே காரில் பிரதமர் மோடி, புதின் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டை தொடர்ந்து, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காக பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர்.

Night
Day