பாமகவில் உக்கிரமடையும் தந்தை, மகன் மோதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணியை மாற்றக்கூடாது எனக் கோரி ராமதாஸ் தரப்பில் தலைமைச் செயலரிடம் மனு

பாமகவில் தந்தை, மகன் இடையே நாளுக்கு, நாள் உக்கிரமடையும் மோதல்

தலைமைச் செயலகத்தில் இரு தரப்பினரும் முரண்பட்ட கோரிக்கைகளுடன் மனு அளித்துள்ளதால் பரபரப்பு

பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே. மணியை மாற்றக்கோரி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பேரவை செயலரை சந்தித்து மனு அளித்திருந்தனர்


Night
Day