பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் விசாரணை தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அருகே தனியார் காப்பகத்தில் சிறுவர்கள் பெல்டால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து தனியார் காப்பகத்தில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கோட்டப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சென்ற அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளான சிறுவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

Night
Day