சட்டப்பேரவையிலும் எதிரொலிக்கும் திமுகவின் உட்கட்சி பூசல் சர்வாதிகாரி போல் நடக்கும் சபாநாயகர்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆளுங்கட்சியினரின் உட்கட்சி பூசல்களால் மக்களின் பிரச்சனைகள் கண்டு கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரெங்கப்பாண்டி நேரலையில் வழங்க கேட்கலாம்.

varient
Night
Day