ரூ.74,000-ஐ தாண்டிய ஒரு சவரன் தங்கம் - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 1,560 ரூபாய் உயர்ந்து சவரன் 74 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 1,560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 195ரூபாய் உயர்ந்து 9ஆயிரத்து295ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 120ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து காணப்படுவதால் நகைபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Night
Day