கால்வாய் பணி - கட்டடங்கள் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கால்வாய் பணி - கட்டடங்கள் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்

சென்னை சூளைமேட்டில் மழைநீர் கால்வாய் தோண்டும் பணியின்போது இரண்டு கட்டடங்கள் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்

ஜேசிபி எந்திரம் மூலம் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும்போது வீட்டின் சுவர் இடிந்து கட்டடம் உள்வாங்கியது.

எந்த நேரத்திலும் கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Night
Day