மதங்களை கடந்து மக்கள் கொண்டாடிய அம்மா - திராவிட தலைவியாம் புரட்சித்தலைவி அம்மா!

எழுத்தின் அளவு: அ+ அ-

மதங்களை கடந்து மக்கள் கொண்டாடிய அம்மா - திராவிட தலைவியாம் புரட்சித்தலைவி அம்மா!


lஅனைவரையும் சமமாக மதித்த அம்மாவை குறுகிய வட்டத்திற்குள் யாராலும் அடைத்துவிடமுடியாது - சின்னம்மா

அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி அம்மா - சின்னம்மா

அம்மாவை இந்துத்துவா தலைவர் என குறிப்பிடுவது அவர்களின் அறியாமை, தவறான புரிதலை வெளிப்படுத்துகிறது

சாதி மதங்களை கடந்து சாமானியர் மேம்பட அர்ப்பணித்துக் கொண்டவர் அம்மா

Night
Day