தூர்வாராததால் கடைமடைவரை செல்லாத காவிரி நீர்!விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் விளம்பர அரசு!!

எழுத்தின் அளவு: அ+ அ-

தூர்வாராததால் கடைமடைவரை செல்லாத காவிரி நீர்! விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் விளம்பர அரசு!!


டெல்டா மாவட்டங்களில் நடந்துவரும் தூர்வாரும் பணிகளில் தரமில்லை

வெளிப்படைத்தன்மை இல்லை, பெரிய அளவில் ஊழல் நடப்பதாகவும் புகார் - விவசாயிகள்

திமுக ஆளும் கட்சியாக இருந்தால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுகிறது

தி.மு.க. எப்போதும் எதிர்க்கட்சியாக இருப்பதே விவசாயிகளுக்கு நல்லது - பி.ஆர்.பாண்டியன்

Night
Day