மணல் கொள்ளையை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

மணல் கொள்ளையை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கடந்த 3 வருடங்களாக பல்வேறு ஏரிகளில் விதிமுறைகளை பின்பற்றாமல் 20 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு

லஞ்சம் பெற்றுக் கொண்டு மணல் கொள்ளையை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாகக் குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் தங்குதடையின்றி நடைபெறும் மணல் கொள்ளை - திமுக பிரமுகர் முத்துக்குமார் மீது குற்றச்சாட்டு

திமுக பிரமுகரின் அட்டூழியத்தால் அரசுக்கு ரூ.16 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

varient
Night
Day