பிரபல ரவுடி கழுத்தறுத்து கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல ரவுடி கழுத்தறுத்து கொலை

கூட்டாளிகளே கொலை செய்து சாலையோரம் உடலை வீசி, தலையில் கல்லைப் போட்டு சிதைத்து விட்டு தப்பியோட்டம்

ரவுடியை கொலை செய்து தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி சிவமணியை கொடைக்கானுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கொலை செய்த கொடூரம் -

Night
Day