மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடியை மீட்டெடுக்கவேண்டும் - ஜெயராமன், அறப்போர் இயக்கம்
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி முறைகேடு
மேயர் இந்திராணி, திமுக மண்டல தலைவர்கள் பாண்டிச்செல்வியிடம் விசாரணை
திமுக மண்டல தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, கவிதா, முகேஷ் சர்மாவிடம் விசாரணை
ரூ.200 கோடி முறைகேட்டை மூடி மறைக்க பார்க்கிறதா விளம்பர திமுக அரசு?
ராஜினாமா நாடகம் அரங்கேற்றப்பட்டது எதற்காக? - சமூக ஆர்வலர்கள் கேள்வி
மாநகராட்சி ஊழியர்கள் உள்பட 8 பேரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார்
ஓய்வுபெற்ற உதவி ஆணையர், மண்டலம் 3-ன் தலைவரின் நேர்முக உதவியாளர் கைது
முறைகேடு புகாரைத் தொடர்ந்து மாநகராட்சியில் உள்ள 4 மண்டல தலைவர்கள் ராஜினாமா
ரூ.200 கோடி முறைகேடு காரணமாக மண்டல தலைவர்கள் ராஜினாமா என தகவல்
சுமார் 150 கட்டடங்களுக்கு சொத்து வரி குறைக்கப்பட்டதால் வருவாய் இழப்பு
வரிவசூல், புதிய சொத்து வரி நிர்ணயம் குறித்த திடீர் ஆய்வில் அம்பலமான ஊழல்