மேம்பாலம் இடிந்து 10 பேர் பலி - பிரதமர் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரண நிதியாக அறிவித்தார் பிரதமர்

Night
Day