திமுக நிர்வாகி வீட்டில் வேஷ்டி, சேலைகள் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆளும் கட்சியின் அத்துமீறல்களை தடுக்காமல் தேர்தல் ஆணையர் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதாக பாமகவினர் குற்றச்சாட்டு -


திமுக கிளைச் செயலாளர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200-க்கும் மேற்பட்ட வேட்டி, சேலைகளை கைப்பற்றி பாமகவினர் போராட்டம் -

தகவலறிந்து சென்ற பறக்கும் படை அதிகாரிகள் சாலையில் கொட்டி கிடந்த வேட்டி, சேலைகளை பறிமுதல் செய்தனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திமுக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட வேட்டி, சேலைகள் பறிமுதல் -Night
Day