பொதுவெளியில் சர்வ சாதாரணமாக போதைப் பொருட்கள் விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராயபுரத்தில் பொது வெளியில் போதைப் பொருள்களை விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. 

சிங்காராதோட்டம் 3-வது தெருவில் மூடி இருந்த கடைக்கு வெளியில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒருவர் எவ்வித அச்சமும் இன்றி விற்பனை செய்துள்ளார். போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடாததே சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

Night
Day