எழுத்தின் அளவு: அ+ அ- அ
நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கோத்தகிரி அருகே கோடநாட்டில் உள்ள இல்லத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கீழ் கோத்தகிரியை சேர்ந்த கழக நிர்வாகியான மணி என்கிற மனோகரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கோத்தகிரியை சேர்ந்த கழக நிர்வாகி வாப்பு, சுண்டட்டி கழக நிர்வாகி தேவராஜ், கழக தோட்ட தொழிலாளர் சங்கத் தலைவர் சகாய பாபு ஆகியோர் தனித்தனியே தங்களது குடும்பத்தினருடன் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கழக நிர்வாகிகள் சுப்பிரமணி, கென்னன் மற்றும் கோத்தகிரி கழக நிர்வாகிகளும் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, குயின் சோலையை சேர்ந்த கழக நிர்வாகி பத்மநாபன் குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலூர் ஒன்றியத்தை சேர்ந்த கழக நிர்வாகி ரவி ஜான்சன் மற்றும் குன்னூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அரவேணு கழக நிர்வாகி மனோகரன், நெடுகுலா மகேஷ், கோத்தகிரி கேட்பேன் கிராமத்தைச் சேர்ந்த ராமு மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கோத்தகிரி கழக நிர்வாகி சரவணன், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகி வேலுச்சாமி மற்றும் கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதேபோல், கோவை பாஜகவை சேர்ந்த ஆனந்தன் பாஜக நிர்வாகிகளுடன் புரட்சித்தாய் சின்னம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கோவை மாவட்ட கழக நிர்வாகி முத்துகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கோவை பாஜகவை சேர்ந்த மாநில அவைக்குழு உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் கீழ்கோத்தகிரி பாஜக ஒன்றிய செயலாளர் மஞ்சுளா உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கோடநாட்டைச் சேர்ந்த தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆல்வாஸ், அவரது மனைவியுடன் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு தோடர் பழங்குடியின சால்வையை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை கோவை மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தேவர் சமுதாய மக்கள் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து, கழக தோட்ட தொழிலாளர் சங்க நிர்வாகி ரிச்சர்ட் பிரகாஷ் மற்றும் தொழிலாளர் சங்கத்தினரும் புரட்சித்தாய் சின்னமாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.