சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயலலிதா இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

Night
Day