புரட்சித்தாய் சின்னம்மா, அஇஅதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டி, வடிவுடையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோயிலில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
 
புரட்சித்தாய் சின்னம்மா, அஇஅதிமுகவுக்கு  தலைமை ஏற்க வேண்டி, அருள்மிகு வடிவுடையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆர்.கே. நகர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயலாளர் பரணி குருக்கள் தலைமையில் சென்னை திருவெற்றியூர் அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோவில் அர்ச்சகர்கள், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து, பிரசாதங்கள் வழங்கி, அஇஅதிமுகவுக்கு  புரட்சித்தாய் சின்னம்மா விரைவில் தலைமை ஏற்க வேண்டினர்.

Night
Day