சித்தனி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

சித்தனி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுமக்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, தாயுள்ளத்துடன் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கன மழையால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா அரிசி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

varient
Night
Day