தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தீபாவளி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனவும், இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி கொண்டாட்டம் குறிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நாளில் அன்னை லக்ஷ்மி நமக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை நல்கி, நமது வாழ்க்கையை அன்பு மற்றும் கருணை குணத்தால் நிரப்ப அருள்புரியட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Night
Day