கனமழை - சாந்தோமில் போக்குவரத்து நெரிசல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை காரணமாக சென்னை சாந்தோமில் உள்ள பிரதான சாலையில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்களின் இன்ஜின்கள் மழைநீரில் நனைந்து பழுதாகி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். 

Night
Day